LYRIC

Yegova Dhevan Christian Song Lyrics in Tamil

யேகோவா தேவன் என்னோடிருக்க யாருக்கு பயப்படுவேன்

Chorus

நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா – 2 – யேகோவா

Verse 1

நீர் எப்போதும் என்னோடு நடக்கும் போது
என் வாழ்வு அதிசயம் ஆனதே – 2
என்னை ஒருபோதும் விட்டு கொடுப்பதில்லை
அதினால் பயமே இல்லை – 2 – நன்றி

Verse 2

இந்த உலகத்தில் இருக்கும் யாரைவிட
என் உள்ளத்தில் இருப்பவர் வல்லவரே – 2
நீர் என் கரத்தை பிடித்து நடத்தும் போது
எதிரில் நிற்பது யார் – 2 யேகோவா

Yegova Dhevan Christian Song Lyrics in English

Yegova Dhevan Ennodirukka Yarakku Bayappaduvaen – 2

Chorus

Nandri Nandri Nandri Nandri Aiya – 2 – Yegova

Verse 1

Neer Yeppodhum Ennodu Nadakum bodhu
En Vaazhvu Adhisayam Aanadhae – 2
Ennai Orupodhum Vittu Koduppadhillai
Adhinaal Bayamae Illai – 2 – Nandri

Verse 2

Indha Ulagathil Irukum Yaaraivida
En Ullathil Iruppavar Vallavarae – 2
Neer En Karaththai Pidithu Nadathum Bodhu
Edhiril Nirpadhu Yaar – 2 – Yegova

Keyboard Chords for Yegova Dhevan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yegova Dhevan