LYRIC

Senaigalin Karthavae Christian Song Lyrics in Tamil

சேனைகளின் கர்த்தாவே
உம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் (2)
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை (2)

1.வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி (2)
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை (2)

2.முழங்கால் யாவும் முடங்குமே
நாவுகள் யாவும் போற்றுமே (2)
போற்றும் தெய்வம் நீர் அல்லவோ
சேனைகளின் கர்த்தர் அல்லவோ (2)

3.கண்மலை தண்ணீர் திறக்குமே
மாராவின் தண்ணீர் மாருமே (2)
உந்தன் நாமம் அதிசயமே
உன்ன நாமம் ஆச்சரியமே

வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை (2)

Senaigalin Karthavae Christian Song Lyrics in English

Senaigalin karththave
Ummai sernthu aarpparippom – 2
Vanaththin keezhe boomiyin mele
Umakku nigaraana namam illai – 2

1.Vanam umathu singasanam
Boomi unthan pathapadi – 2
Vanaththin keezhe poomiyin mele
Umakku nigarana namam illai – 2

2.Muzhangal yaavum mudangume
Naavugal yaavum potrume – 2
Potrum theivam neer allavo
Senaigalin karthar allavo – 2

3.Kanmalai thanneer thirakkume
Maravin thanneer maarume – 2
Unthan namam athisayame
Unna namam aachcharyame

Vanaththin keezhe boomiyin mele
Umakku nigarana namam illai – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Senaigalin Karthavae