LYRIC

Vaazhvin Artham Christian Song Lyrics in Tamil

நான் விலகி போகல
என் மனம் பிரிந்து செல்லல
நிஜமதில் தெளிவுடன்
விசுவாசத்தில் நிலைக்கிறேன்

இம்மட்டும் நடத்தினீர்
இந்நாள் வரை நடத்தினீர்
இனிமேலும் நடத்துவார்
என்றென்றும் நடத்துவார்

என் ஆத்தும பாடுமே
உம்மையே உயர்த்துமே
என் வாழ்வில் அர்த்தம் சேர்க்குமே
சேர்க்குமே

கடந்ததை நினைத்து நான் கலங்கினேன்
இழந்ததை நினைத்து நான் புலம்பினேன்
மீட்கும் கரம் என்னை அனைத்ததே
நான் போகும் வழி எல்லாம் கூட வந்ததே

என் ஆத்தும பாடுமே
உம்மையே உயர்த்துமே
என் வாழ்வில் அர்த்தம் சேர்க்குமே
சேர்க்குமே

என் வாழ்வில் அர்த்தம் சேர்க்குமே -4

என் ஆத்தும பாடுமே
உம்மையே உயர்த்துமே
என் வாழ்வில் அர்த்தம் சேர்க்குமே
சேர்க்குமே

Vaazhvin Artham Christian Song Lyrics in English

Naan Vilagi Pogala
En Manam Pirindhu Sellala
Nijamadhil Thelivudan
Visuvaasathil Nilaikiren

Immattum Nadathineer
Innaal Varai Nadathineer
Inimelum Nadathuveer
Endrendrum Nadathuveer

En Aathuma Paadumey
Ummaye Uyarthumey
En Vaazhvil Artham Serkumey
Serkumey

Kadandhadhai Ninaithu Naan Kalanginen
Ilandhadhai Ninaithu Naan Pulambinen
Meetkum Karam Ennai Anaithadhey
Naan Pogum Vazhi Ellam Kuda Vandhadhey

En Aathuma Paadumey
Ummaye Uyarthumey
En Vaazhvil Artham Serkumey
Serkumey

Enn Vaazhvil Artham Serkumey -4

En Aathuma Paadumey
Ummaye Uyarthumey
En Vaazhvil Artham Serkumey
Serkumey

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaazhvin Artham