LYRIC

Anantha Kalippu Christian Song Lyrics in Tamil

புலம்பல் ஆனந்த களிப்பாய் மாறிடும்
இயேசுவின் நாமத்தினால்…..
அழுகை எல்லாம் கரைந்து மறைந்திடும்
கர்த்தரின் காருண்யத்தினால்…..
ஸ்திரமாய் பற்றிக்கொள்வேன்… ஜெயங்களை பெற்றிடுவேன்… (2) – -கர்த்தரை ஸ்திரமாய்

1. வழிகளை ஆயத்தப்படுத்திடுவார்…
முன் சென்று உதவி செய்திடுவார்….
தடைகளை அகற்றி எந்தன்
தலையை நிமிர்த்தி உயர்த்திடுவார்…. – கர்த்தரை ஸ்திரமாய்

2.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை….
சத்துரு மேற்கொள்ள விடுவதில்லை…. (2)
கை தூக்கி எடுத்து தேவ பெலன் கொடுத்து
விசாலத்தில் நிறுத்திடுவார்… (2) -கர்த்தரை ஸ்திரமாய்

3.தேவனின் தூய தயவினால் (நான்)
பர்வதம் போல் திடனாய் நிற்பேன்
பலவனாய் முன்னேறி எதிரிடும்
எதிரியை மேற்கொண்டு சிதறடிப்பேன்… -கர்த்தரை ஸ்திரமாய்

Anantha Kalippu Christian Song Lyrics in English

Pulampal aanantha kalippaai maaridum
Iyesuvin naamaththinaal…
Azhugai ellaam karanthu maranthidum
Kartharin kaarunyaththinaal…
Sthiramaai patrikolven… Jeyangalai petriduven… (2) – Kartharai sthiramaai

1.Vazhigalai aayaththapaduththivaar
Mun sendru uthavi seithiduvaar…
Thadaikalai akatri enthan
Thalaiyai nimirththi uyarththiduvaar.. – Karththarai sthiramaai

2.Orukkaalum asaikkappaduvathillai..
Saththuru merkolla viduvathillai…..(2)
Kai thooki eduththu theva pelan koduththu
Visaalaththil niruththivaar…. (2) – Kartharai sthiramaai

3.Thevanin thooya thayavinaal (Naan)
Parvatham pol thidanaai nirpen
Palavanaai munneri ethiridum
Ethiriyai merkondu sitharadippen…. – Kartharai sthiramaai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anantha Kalippu