LYRIC

Anbe En Anbe Christian Song Lyrics in Tamil

அன்பே என் அன்பே
நான் அன்பு கூறுவேன் – 4
நீர் இல்லா உலகம் அதை
நானும் விரும்பேன்
நீர் இல்லா வாழ்க்கை அதை
நானும் வெறுத்தேன் – 2

அன்பே என் அன்பே
நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை
அது விலகவில்லையே – 2

1.மன்னிக்க உம்மைப்போல
யாரும் இல்லையே
மறுவாழ்வு கொடுக்க உம்போல்
தகப்பன் இல்லையே – 2

உலகம் கொடுத்த தீர்ப்பை
நீரோ ஏற்கவில்லையே
உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்
அழியவில்லையே – 2 – அன்பே …

2.உம்மை விட்டு தூரம் போயும்
மறக்கவில்லையே
பாவத்தில் விழுந்த போதும்
வெறுக்கவில்லையே – 2

விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த
உம்போல் இல்லையே
பாவியை லேவியாய் மாற்றின உமக்கு
நிகரே இல்லையே – 2

நீர்(இயேசு) இல்லா உலகம் அதை
நானும் விரும்பேன்
நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை
நானும் வெறுத்தேன் – 2 – அன்பே …

Anbe En Anbe Christian Song Lyrics in English

Anbe En Anbe
Naan Anbu Koruven – 4
Neer Illa Ulagam Adhai
Naanum Virumbaen
Neer Illa Vaazhkai Adhai
Naanum Veruthaen – 2

Anbe En Anbe
Neer Maravillayae
Kirubai Um Kirubai
Adhu Vilagavilayae – 2

1. Mannika Ummai Pola
Yarum Illayae
Maruvazhvu Kuduka Umpol
Thagappan Illayae – 2

Ulagam Kudutha Theerpai
Neero Yerkavillayae
Undhan Thittam Endhan Vazhvil
Azhiyavillaiyea – 2 – Anbe…

2. Ummai Vitu Dhooram Pooyum
Maraka Villaiyae
Paavathil Vizhundha
Podhum Verukavillaiyae – 2

Vizhindha Idhathil Thooki Nirutha
Umpol Illayae
Paaviyai Leviyaai Maatrina Ummaku
Nigarea Illayae – 2 – Anbe …

Keyboard Chords for Anbe En Anbe

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anbe En Anbe Song Lyrics