LYRIC

Ummai kandadhaal Christian Song Lyrics in Tamil

உம்மை கண்டதால் என் வாழ்வினிலே
வெளிச்சம் உண்டானதே
பழையவைகள் மறைந்ததே
எல்லாம் புதியவை ஆனதே – 2

இவ்வுலகின் அன்பு மாயை
மெய் உம் அன்பொன்றே
தொலைந்து போன என்ன மீட்க
இறங்கின தெய்வமே

வழியும் சத்தியமும் ஜீவன் நீர்தானே
மரித்தாலும் பிழைத்துக்கொள்வேன்
உயிர்த்தெழுதலும் நீர்தானே

இயேசுவே என் உயிரே -2
என் உயிரோடு கலந்தவரே
என் அருகிலே இருப்பவரே -2

என் எஜமானனே என் இதயத்தின்
ராஜா நீர்தானையா
உமக்குள்ளே நான் என்னைத் தொலைத்தேன்
என் அடையாளம் நீர்தானையா -2

எவ்வளவு தூரம் இருந்தாலும்
என்னை பின்பற்றி வரும் அன்பே
எத்தனை முறை இடறினாலும்
என்னை அணைக்கும் தந்தையே

என்னை மீட்டெடுத்த என் ரட்சகரே
நான் உமக்கே சொந்தமானேன்
வாழ்நாளெல்லாம் இயேசுவே
உம் பாதத்திலே கிடப்பேன் – இயேசுவே

விடுதலை நீர்தானே
கட்டுகள் அவிழ்த்தீரே
இனி நான் அடிமை அல்ல
மேகங்களின் நடுவில்
வரப் போகும் தேவன்
உமக்காக காத்திருப்பேன் -2 – இயேசுவே

Ummai kandadhaal Christian Song Lyrics in English

Ummai kandadhaal en vaazhvinile
Velichcham undaanathe
Pazhayavaigal marainthathe
Ellam puthiyavai aanathe -2

Ivvulagin anpu maayai
Mei um anpondre
Tholainthu pona enai meetka
Irangina theivame

Vazhiyum saththiyamum jeevan neerthaane
Mariththalum pizhaiththu kolven
Uyirthezhuthalum neerthaane

Iyesuve en uyire -2
En uyirodu kalanthavare
En arugile iruppavare -2

En ejamaanane en ithayaththin
Raajan neerthaanaiya
Umakkulle naan ennai tholaiththen
En adaiyaalam neerthaanaiya – 2

Evvalavu thooram irunthaalum
Ennai pinpatri varum anpe
Eththanai murai idarinaalum
Ennai anaikkum thanthaiye

Ennai meetdeduththa en iratchakare
Naan umakke sonthamaanen
Vaazhnaalellam iyesuve
Um paathathile kidappen -Iyesuve

Viduthalai neerthaane
Kattugal avizhtheere
Ini naan adimai alla
Megangalin naduvil
Varapogum thevan
Umakkaaga kaathiruppen – 2 – Iyesuve

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai kandadhaal