LYRIC

Yutha Kula Vazhithondrale Christian Song Lyrics in Tamil

யூதகுல வழித்தோன்றலே
எங்கள் பாவம் நீங்க பலியானீரே
சத்திய ஆவியே தேற்றரவாளனே
துன்பத்தில் ஆறுதல் தந்தீரே (2) -எங்கள்

தாவீதின் வழித்தோன்றலே எங்கள்
தாகம் தீர்க்க வந்த தெய்வமே (2)
பரிசுத்த ஆவியே அபிஷேக நாதனே
கண்ணீரில் கரம்பிடித்த தகப்பனே (2)-எங்கள்

வார்த்தையின்வழித்தோன்றலே எங்கள்
வாழ்வை மாற்ற வந்த நேசரே (2)
எலியாவின் தேவனே யூதாவின் ராஜனே
இக்கட்டில் அரணான கோட்டையே (2)-எங்கள்

நீதியின் வழித்தோன்றலே- எங்கள்
நிந்தை நீக்க வந்த தெய்வமே (2)
நித்திய பிதாவே நீதியின் தேவனே
தாழ்வில் தயை செய்யும் ராஜனே (2)-எங்கள்

Yutha Kula Vazhithondrale Christian Song Lyrics in English

Yutha Kula Vazhithondrale
Engal Paavam Neenga Paliyaaneerae
Saththiya Aaviyae Theattaravaalanae
Thunbaththil Aaruthal Thantheerae – Engal

Thaaveethin Vazhithondralae Engal
Thaagam Theerkka Vantha Deivamae
Parisuththa Aaviyae Abisheha Naathanae
Kanneeril Karampiditha Thagapanae

Vaarththaiyin Vazhi Thondralae Engal
Vaazhvai Maattra Vantha Neasarae
Eliyavin Devanae Yuthaavin Raajanae
Ekkattil Aranaana Koattaiyae

Neethiyin Vazhi Thondralae Engal
Ninthai Neekka Vantha Deivamae
Niththiya Pithavae Neethiyin Devanae
Thazvil Thayai Seiyum Raajanae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yutha Kula Vazhithondrale Christian Song Lyrics