Abikumar Song Lyrics by Kaathiru Nee Kaathiru

LYRIC

Kaathiru Nee Kaathiru Christian Song Lyrics in Tamil

காத்திரு நீ காத்திரு
பொறுத்திரு கொஞ்சம் பொறுத்திரு
அவர் மேல் நம்பிக்கையாய் இரு
காரியம் வாய்க்கும் (2)

நன்மை செய்ய ஒருவர் உண்டு
நித்தம் செய்ய உனக்கு உண்டு (2)

1. நீதிமான் ஒருபோதும்
வெட்கம் அடைவதில்லை
கர்த்தர் தமது கையினால்
அவனை தங்குவார் (2)

2. கர்த்தருக்கு வழியை நீ
ஒப்புவித்து காத்திரு
பூமியை சுதந்திரமாய்
உனக்கு தருகிறார் (2)

காத்திருப்பேன் காத்திருப்பேன்
பொறுத்திருப்பேன் அமர்ந்திருப்பேன்
அவர் மேல் நம்பிக்கை வைப்பேன்
காரியம் வாய்க்கும்

Kaathiru Nee Kaathiru Christian Song Lyrics in English

Kaathiru Nee Kaathiru
Poruthiru Konjam Poruthiru
Avar Mel Nambikkayai Iru
Kaariyam Vaaikum (2)

Nanmai Seiya Oruvar Undu
Nitham Seiya Unakku Undu (2)

1. Neethimaan Orupodhum
Vetkam Adaivadhillai
Karthar Thamadhu Kayinaal
Avanai Thaanguvaar (2)

2. Kartharukku Vazhiyai Nee
Oppuvithu Kaathiru
Boomiyai Sudhandhiramaai
Unaku Tharugiraar (2)

Kaathiruppen Kaathiruppen
Poruthiruppen Amarndhiruppen
Avar Mel Nambikkai Vaippen
Kaariyam Vaaikkum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaathiru Nee Kaathiru