LYRIC

Enthan Aathma Naesarae Christian Song Lyrics in Tamil

எந்தன் ஆத்ம நேசரே
ராத்திரி நேரத்தில்
வாசல் கதவைத் தட்டி
அழைத்தீரே
மலர் முகம் காண்பித்தீர்
வார்த்தையால் அணைத்திட்டீர்
திராட்சை ரசத்தால் என்னைத்
தேற்றினீர் ஆ…ஆ…ஆ…ஆ

உமது நேசம் திராட்சை ரசமும் போல (2)
உமது நாமம் பரிமள தைலம் போல (2)
உமது ரூபம் கேதுரு மரத்தை போல (2)
நீர் எந்தன் கேடகமே
என்றென்றும் அடைக்கலமே
நான் சேரும் கன்மலையே – நான்
என்றும் உம் வாசமே
…எந்தன் ஆத்ம

Enthan Aathma Naesarae Christian Song Lyrics in English

Enthan Aathma Naesarae
Raaththiri Naeraththil
Vaasal Kathavaith Thatti
Alaiththeerae
Malar Mukam Kaannpiththeer
Vaarththaiyaal Annaiththittir
Thiraatchai Rasaththaal Ennaith
Thaettineer Aa…Aa…Aa…Aa

Umathu Naesam Thiraatchai Rasamum Pola (2)
Umathu Naamam Parimala Thailam Pola (2)
Umathu Roopam Kaethuru Maraththai Pola (2)
Neer Enthan Kaedakamae
Ententum Ataikkalamae
Naan Serum Kanmalaiyae – Naan
Entum Um Vaasamae
…Enthan Aathma

Keyboard Chords for Enthan Aathma Naesarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enthan Aathma Naesarae Christian Song Lyrics