LYRIC

Nandri Illaatha Ulagathilae Christian Song in Tamil

நன்றி இல்லாத உலகத்திலே – நாத
உமக்காய் உழைத்திடுவேன்
நான் அறியாத தேசத்திலே
நன்றாக பாடுபட வாஞ்சிக்கிறேன்

உழைத்திடுவேன் பாடு சகித்திடுவேன்
உழைத்திடுவேன் பாடு சகித்திடுவேன்

1. ஒரே ஒரு வாழ்க்கை தான் எனக்கு உண்டு
தினம் அதுவும் கதை போல் கடந்திடுதே
இயேசுவின் சேவை தான் பரிசளிக்கும்
இதை எண்ணி வேகமாய் ஓடுகின்றான்
ஓடிடுவேன் கிரீடம் பெற்றிடுவேன்

2. பிறருக்காக அப்பமாய் உடைத்து விடும்
என்னை தாகம் தீர்க்கும் பானமாய் மாற்றிவிடும்
சகிதரா சேவையை எளிதாக
சுயநலமில்லாமல் உழைத்திடுவேன்
உடைத்திடுமே என்னை ஊற்றிடுமே

3. என் கண்ணீர் இரத்தம் அனைத்தையுமே
என் தேவனே உமக்கென்றால் படைக்கிறானே
சிலுவையை லாபமாய் எண்ணி என்றும்
அனைத்தையும் வெறுத்தல் பின்செல்வேன்
ஜீவனை அருமையாய் எண்ணமாட்டேன்

Nandri Illaatha Ulagathilae Christian Song in English

Nandri Illaatha Ulagathilae – Naatha
Umakkaai Uzhaiththiduvean
Naan Ariyaatha Desathilae
Nandraga Paadupada Vaanjikkirean

Ulaiththiduvaen Paadu Sagiththiduvaen
Ulaiththiduvaen Paadu Sagiththiduvaen

1. Orae Oru Vazhkai Thaan Enakku Undu
Thinam Athuvum Kathai Pol Kadanthiduthae
Yesuvin Sevai Thaan Parisalikkum
Ithai Enni Vegamaai Oduginraen
Odiduvean Kireedam Petriduvean

2. Pirarkaaga Appamaai Udaiththu Vidum
Ennai Thaagam Theerkum Paanamaai Maatrividum
Sagithara Sevaiyai Elithaaga
Suyanalamilaamal Ulaiththiduvaen
Udaiththidumae Ennai Ootridumae

3. En Kanneer Raththam Anaiththaiyumae
En Devanae Umakendrae Padaikiranae
Siluvaiyai Laabamaai Enni Endrum
Anaiththaiyum Veruththae Pinselvean
Jeevanai Arumaiyaai Ennamaatean

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nandri Illaatha Ulagathilae Song Lyrics