LYRIC

Unga Anbu Christian Song Lyrics in Tamil

உலக அன்பு எல்லாம் மாயை தானப்பா
உங்க அன்பு மட்டும் உண்ம தானப்பா
உங்க அன்பு பெரியது
உங்க அன்பு சிறந்தது – இயேசுவின்

தாய் தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
நண்பர் என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை
தாய் தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
நேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை
நண்பர் என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை
நேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை

இருளில் வாழ்ந்த என்னை தேடி வந்தவரு
குப்பையில் இருந்த என்னை ( நம்மை) மேலே உயர்த்தினாரு -3 உங்க அன்பு…

காலமெல்லாம் உமக்காக ஊழியம் செய்திடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை உம் ( உங்க) நாமம் உயர்த்திடுவேன் -3 உங்க அன்பு….

Unga Anbu Christian Song Lyrics in English

Ulaga anpu ellam mayai thanappa
Unga anpu mattum unmai thanappa
Unga anpu periyathu
Unga anpu siranthathu – Yesuvin

Thai thanthai maranthalum neer ennai marappathillai
Nanpar ennai veruththalum neer ennai veruppathillai
Thaai thanthai maranthalum neer ennai marappathillai
Nesiththavar veruththalum neer ennai veruppathillai
Nanpar ennai veruththalum neer ennai veruppathillai
Nesiththavar veruththalum neer ennai veruppathillai

Irulil vazhntha ennai thedi vanthavaru
Kuppaiyil iruntha ennai (nammai) mele uyarththinaaru – 3 – Unga anpu..

Kalamellam umakkaaga oozhiyam seithiduven
En jeevan irukkum varai um (Unga) naamam uyarththiduven – 3 – Unga anpu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Joel AnandRaj Song Lyrics