Pavaththin Palan Naragam Lyrics

LYRIC

Pavaththin Palan Naragam Christian Song in Tamil

1. பாவத்தின் பலன் நரகம் நரகம்
ஓ! பாவி நடுங்கிடாயோ
காண்பதெல்லாம் அழியும், அழியும்
காணாததல்லோ நித்தியம்

இயேசு ராஜா வருவார்
இன்னுங் கொஞ்சங்காலந்தான்
மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் – 2

2. உலக இன்பம் நம்பாதே நம்பாதே
அதின் இச்சை யாவும்
ஒழியும், ஒழியும் உன் ஜீவன் போகும்
நாளிலே, நாளிலே ஓர் காசும் கூட வராதே

3. உன் காலமெல்லாம் போகுதே, போகுதே
உலக மாய்கையிலே
ஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்
உன் மீட்பரண்டை வாராயோ

4. தேவன்பின் வெள்ளம் ஓடுதே, ஓடுதே
கல்வாரி மலைதனிலே
உன் பாவம் யாவும்
நீங்கிப்போம், நீங்கிப்போம்
அதில் ஸ்நானம் செய்வதாலேயே

5. மாபாவியான என்னையும்
என்னையும் என் நேசர் ஏற்றுக்
கொண்டாரே ஓ பாவி நீயும்
ஓடிவா, ஓடிவா
தேவாசீர்வாதம் பெறுவாய்

Pavaththin Palan Naragam Christian Song in English

1. Paavaththin Palan Narakam Narakam
O! Paavi Nadungidaayo
Kaannpathellaam Aliyum, Aliyum
Kaannaathathallo Niththiyam

Yesu Raajaa Varuvaar
Innung Konjangaalanthaan
Motcha Lokam Sernthiduvom – 2

2. Ulaka Inpam Nampaathae Nampaathae
Athin Ichcha Yaavum
Oliyum, Oliyum Un Jeevan Pokum
Naalilae, Naalilae Or Kaasum Kooda Varaathae

3. Un Kaalamellaam Pokuthae, Pokuthae
Ulaka Maaykaiyilae
O! Thaeva Kopam Varumun, Varumun
Un Meetparanntai Vaaraayo

4. Thaevanpin Vellam Oduthae, Oduthae
Kalvaari Malaithanilae
Un Paavam Yaavum
Neengippom, Neengippom
Athil Snaanam Seyvathaalaeyae

5. Maapaaviyaana Ennaiyum
Ennaiyum En Naesar Aettuk
Konndaarae O Paavi Neeyum
Otivaa, Otivaa
Thaevaaseervaatham Peruvaay

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pavaththin Palan Naragam Lyrics