Ella Kanathirkkum

LYRIC

Ella Kanathirkkum Christian Song Lyrics in Tamil

எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்
பாத்திரர் பாத்திரரே
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
தருபவரும் நீரே – 2

1.அவர் வார்த்தையில் வல்லவர் வாழ்க்கையில் நல்லவர்
ஆபத்தில் அனுகூலமானவர் – 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் வாழ்க்கையை மாற்றிய ராஜா – 2

மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றிலும்
உந்தன் நாமம் மட்டுமே உயர்ந்ததைய்யா
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றையும்
உந்தன் வார்த்தை மட்டுமே படைத்ததைய்யா – 2

2.அவர் அதிசயமானவர் ஆலோசனைகர்த்தர்
நித்தியபிதாவுமானவர் – 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் நிலைமையை உயர்த்திய ராஜா – 2

3.அவர் சர்வத்தில் உயர்ந்தவர் சாவாமையுடையவர்
சாபத்தை உடைத்த பெரியவர் -2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றென்றும் ராஜாதி ராஜா – 2

4.அவர் சேனைகளின் கர்த்தர் யாக்கோபின் தேவன்
உயர்ந்த அடைக்கலமானவர் – 2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றும் நம்மோடு இருக்கும் ராஜா – 2

Ella Kanathirkkum Paaththirare Christian Song Lyrics in English

Ella kanathirkkum ella magimaikkum
Paaththirar paaththirare
Ella janathirkkum miguntha santhosham
Tharupavarum neere -2

1.Avar vaarthaiyil vallavar vaazhkkaiyil nallavar
Apaththil anukoolamaanavar -2
Avar raajaa iyesu raajaa
En vaazhkkaiyai maatriya raajaa – 2

Melea vaanaththilum keezhe poomi ellavatrilum
Unthan namam mattume uyarnthathaiyya
Melea vaanam keezhe poomi ellavatriyum
Unthan vaarththai mattume padaiththathaiyya -2

2.Avar athisayamaanavar Aalosanai karththar
Niththiya pithavumaanavar -2
Avar raajaa iyesu raajaa
En nilaimaiyai uyarththiya raajaa -2

3.Avar sarvaththil uyarnthavar saavaamaiyudaiyavar
Saapaththai udaiththa periyavar – 2
Avar raajaa iyesu raajaa
Endrendrum rajaathi raajaa -2

4.Avar senaigalin karththar yaakkopin thevan
Uyarntha adaikkalamaanavar -2
Avar raajaa iyesu raajaa
Endrum nammodu irukkum raajaa 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ella Kanathirkkum