Anbe Deiveega Anbe Lyrics

LYRIC

Anbe Deiveega Anbe Song Lyrics in Tamil

அன்பே தெய்வீக அன்பே – 2
என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே – 2
நீர் மாத்ரம் என் தஞ்சமே
அன்பே தெய்வீக அன்பே

1. தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்
பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர் – 2
போகும் பாதையில் முன் செல்லும்
நித்திய வழியில் நடத்திடுமே – 2
அன்பே தெய்வீக அன்பே

2. உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்
உம் கரம் என்னை காத்திடுமே-நான் – 2
என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்
உந்தன் கிருபைகள் நித்தியமே – 2
அன்பே தெய்வீக அன்பே

Anbe Deiveega Anbe Song Lyrics in English

Anbe Deiveega Anbe – 2
Ennai Aazlbavare Ennai Kaappavare – 2
Neer Mathram En Thanjame
Anbe Deiveega Anbe

1. Thaayin Karuvinil Therinthu Kondeer
Peyar Solli Ennai Alaithu Kondeer – 2
Pogum Paathyil Mun Sellum
Nithiya Vaziyil Nadathidume – 2
Anbe Deiveega Anbe

2. Umakku Maraivaai Engu Selven
Um Karam Ennai Kaathidum – Naan – 2
Ennai Aaraainthu Arinthukollum
Unthan Kirubaigal Nithiyame – 2
Anbe Deiveega Anbe

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anbe Deiveega Anbe Lyrics