LYRIC

Melanavar Mealanathai Christian Song Lyrics in Tamil

மேலானவர் மேலானதை
செய்திடுவார் இவ்வாண்டினில்
மாறாதவர் நம்முடனே
அற்புதங்கள் காண செய்வார்

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே
உன் காரியங்கள் வாய்க்கச் செய்வார்
நன்மை செய்திடுவார்

வாக்குத்தம் செய்தவர் செய்யாமல் போவாரோ
உன் விருப்பங்கள் அறிந்தவர் நிறைவேற்றாமல் போவாரோ
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நிச்சயம் செய்திடுவார்

காலங்கள் கடந்ததால் உன் நம்பிக்கை இழந்தாயோ
தாமதம் ஆனதால் நீ கலங்கி தவிக்கின்றாயோ
அன்னாலின் அழுக்குரல் கேட்டிட்டவர்
உன் கண்ணீர் மாற்றிடுவார் / உன் நிந்தை மாற்றிடுவார்

சோர்ந்து போக வேண்டாம் மனமே
சோர்ந்து போக வேண்டாம்
உன் காரியங்கள் வாய்க்கச் செய்வார்
நன்மை செய்திடுவார்

Melanavar Mealanathai Christian Song Lyrics in English

Melanavar Mealanathai
Seithiduvaar Evvaandinil
Maarathavar Nammudanae
Arputhangal Kaana Seivaar

Sornthu Pogathae Manamae
Sornthu Pogathae
Un Kaariyangal Vaaikka Seivaar
Nanmai Seithiduvaar

Vakkuthatham Seithavar Seiyaamal Povaro
Un Viruppangal Arinthavar Niraiveattramal Povaro
Sonnathai Seithidum Thagappan Avar
Nitchayam Seithiduvaar

Kaalangal Kadanthal Un Nambikkai Elanthaayo
Thamatham Aanathaal Nee Kalangi Thavikintrayo
Annaalin Alukural Keattitavar
Un Kanneer (Ninthai) Maattriduvaar

Sornthu Poga Vendaam Manamae
Sornthu Poga Vendam
Un Kaariyangal Vaaikka Seivaar
Nanmai Seithiduvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Melanavar Mealanathai Christian Song Lyrics