LYRIC

Yakobin Koodaram Christian Song Lyrics in Tamil

கர்த்தரே ஆவியானவர்
அவர் இருக்கும் (இறங்கும்) இடத்திலே விடுதலை உண்டு
கேருபின்களின் சேராபின்களின் துதியில் வாசம் செய்யும் கர்த்தர் – (2)

வருத்தப்பட்டு பாரம் சுமப்போர்
யாவரும் இயேசுவண்டை வரலாம்,
உங்கள் கண்ணீர் யாவையும்
துடைக்கின்ற தெய்வம்
நம்பியவரண்டை வரலாம் – (2)
துன்பம் இன்பமாக மாறும்
நிச்சயத்தோடே வரலாம் – (2) – கர்த்தரே ஆவியானவர்

தாயின் கருவில் உன்னை தெரிந்தெடுத்தார்
பெயர்சொல்லி அழைத்தாரே
தலை நரைக்கும் வரையில் உன்னை தாங்கிடுவார்
தலை முறைக்கும் நன்மை செய்வார் – (2)
தாயைப் போல சுமந்து காக்கும் தந்தையிடம் நீ வருவாய் – (2) – கர்த்தரே ஆவியானவர்

நெஞ்சில் விசாரங்கள் பெருகியதோ,
பயப்படவே வேண்டாம்.
ஒரு வார்த்தையினால் உன்னை தப்புவிப்பார்,
இன்றே அதிசயம் செய்வார் – (2)
வாசலண்டை நின்று தட்டும் இயேசுவுக்காய்
மனம் திறப்பாய் – (2)

Karthare Aaviyanavar Christian Song Lyrics in English

Karthare Aaviyanavar
Avar irukkum (Irangum) idaththile viduthalai undu
Kerubeengalin Serubeengalin thuthiyil vaasam seiyum karthar – 2

Varuththapattu paaram sumappor
Yaavarum yesuvandai varalaam
Ungal kanneer yavaiyum
Thudaikkindra theivam
Nampiyavarandai varalaam – 2
Thunpam inpamaga maarum
Nichchayaththode varalaam – 2 – Karththare Aaviyanavar

Thaayin karuvil unnai therintheduththar
Peyar solli azhaiththare
Thalai naraikkum varaiyil unnai thaangiduvaar
Thalai muraikkum nanmai seivaar – 2
Thayai pola sumanthu kakkum thanthaiyidam nee varuvaai – 2 – Karthare Aaviyanavar

Nenjil visaangal perukiyatho
Payappadave vendaam
Oru vaarththaiyinaal unnai thappuvippaar
Indre athisayam seivaar – 2
Vasalandai nindru thattum yesuvukkaai
Manam thirappaai – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karthare Aaviyanavar