LYRIC

Adaikalam Neerae Christian Song Lyrics in Tamil

அடைக்கலம் நீரே – என்
உறைவிடமும் நீரே
ஆறுதல் நீரே – என்னை
அணைப்பவரும் நீரே

1. மாறிடும் உலகினிலே
மாறாத பேரன்பே
உம் மகனாக/மகளாக மாறிடவே
என் மனதார ஏங்குகிறேன்

உடைத்திடுமே உருவாக்குமே
உம்மைப்போல் மாற்றிடுமே

2. எங்கே நான் சென்றிடுவேன்
யாரை நான் சார்ந்திருப்பேன்
என் சூழ்நிலை அறிந்தவரே
நீர் இல்லாமல் யாறெனக்கு

தங்கிடுமே ஏந்திடுமே
கிருபையாய் நடத்திடுமே

ஒரு சிறுபிள்ளையாய்
உம்மகளாய்
உம்மிடம் ஓடி வந்தேன்

என்னைத் தாங்கிடுமே ஏந்திடுமே
கிருபையாய் நடத்திடுமே.

Adaikalam Neerae Christian Song Lyrics in English

Adaikalam Neerae – En
Uraividamum Neerae
Aaruthal Neerae Ennai
Anaippavarum Neerae

1. Maaridum Ulaginilae
Maaratha Pearanbae
Um Maganaaga Magalaaga Maaridavae
En Manathaara Yeangukirean

Udaithidumae Uruvakkumae
Ummai Poal Maattridumae

2. Engae Naan Sentriduvean
Yaarai Naan Saarnthiruppean
En Soozhnilai Arinthavarae
Neer Illamal Yaarenakku

Thangidumae Yeanthidumae
Kirubaiyaai Nadathidumae

Oru Sirupillaiyaai
Ummagalaai
Ummidam Oodi Vanthean

Ennai Thangidumae Yeanthidumae
Kirubaiyaai Nadathidumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Adaikalam Neerae Christian Song Lyrics