LYRIC

Yesuval Vazhgirom Christian Song Lyrics in Tamil

என் வாழ்வின் ஏக்கமெல்லாம் என் இயேசு ஒருவரே
என் வாழ்வின் ஏக்கமெல்லாம் என் இயேசு ஒருவரே

உம்மால் நான் வாழ்கிறேன்
உம கிருபையால் விழுவேன்

என்னை நினைத்து நனைந்த கரங்கள்
என்னை உருவாக்கி மகிழ்ந்த கண்கள் – 2
உம் ஸ்வாசத்தை எண்ணில் ஒற்றி – 2
அழகை என்னை வனைந்தீரே/ படைத்தீரே – 2

உம்மால் நான் வாழ்கிறேன்
உம் கிருபையால் விழுவேன்

எல்லா மனிதர்கள் காய் விட்ட நேரத்தில்
உம் அளவிலா அன்பை நீர் தந்தீர் – 2
என்னை உயர்த்தி மேன்மை படுத்தி – 2
உம் பிள்ளையாய் மாற்றினீர்/
உம் ஊழியம் செய்ய வைத்தீர்

நீர் நல்லவர் , சர்வ வல்லவர் ,
அன்பு நிறைந்தவர் என் ஜீவ நேசர்

இயேசுவால் நாம் வாழ்கிறோம்
இயேசுவால் நாம் வாழுவோம் – 2

Yesuval Vazhgirom Christian Song Lyrics in English

En Vazhvin Ekkamellam En Yesu Oruvarae
En Vazhvin Ekkamellam En Yesu Oruvarae

Ummal Naan Vazhgirean
Um Kirubaiyal Vazhuvaen

Ennai Ninaithu Vanaindha Karangal
Ennai Uruvaki Magizhndha Kangal – 2
Um Swasthai Ennil Ottri – 2
Azhagai Ennai Vanaindheerae/ Padaitheerae – 2

Ummal Naan Vazhgirean
Um Kirubaiyal Vazhuvaen

Ella Manidhargal Kai Vitta Nerathil
Um Alavila Anbai Neer Thandheer – 2
Ennai Uyarthi Menmai Paduthi – 2
Um Pillayai Mattrineer/
Um Ozhiyam Seiya Veitheer

Neer Nallavar, Sarva Vallavar,
Anbu Niraindhavar En Jeeva Nesar

Yesuval Naam Vazhgirom
Yesuval Naam Vazhuvom – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuval Vazhgirom