LYRIC

Paramandalangalil Veettrirukkum Christian Song Lyrics in Tamil

பரமண்டலங்களில்‌ வீற்றிருக்கும்‌
பரமபிதாவே, எந்நாளும்‌
பரிசுத்தப்படுக உம்‌ நாமம்‌.
பரிவுடன்‌ வருக உம்‌ ராஜ்ஜியம்
பரலோகத்தில்‌ உமது சித்தம்‌
பண்புடன்‌ செய்யப்படுவது போல்‌
தரணியிலுமது சித்தமுமே
தவறாது செய்யப்படுக சதா.
அன்றன்றுள்ள எம்‌ ஆகாரம்‌
அன்புடன்‌ எங்களுக்கீந்தருளும்‌
நன்றயலார்‌ கடன்‌ யாம்‌ மன்னிக்கும்‌
நன்னயம்‌ போலெம்‌ பிழை மன்னியும்‌
தேவ சோதனைக்‌ கெமை விலக்கி
தீமையினின்றெமை இரட்சியுமே,
மேவும்‌ ராஜ்ஜியம்‌, வல்லலை, மகிமை
மிகவும்‌ உமதென்றுமே ஆமேன்‌.

Paramandalangalil Veettrirukkum Christian Song Lyrics in English

Paramandalangalil Veettrirukkum
Paramapithavae Ennaalum
Parisuththapaduga Um Naamam
Parivudan Varuga Um Raajjiyam
Paralogaththil Umathu Siththam
Panpudan Seiyapaduvathu Poal
Tharanilumathu Siththamumae
Thavaraathu Seiyapaduga Sathaa
Antranthulla Em Aagaaram
Anbudan Engalukkeentharulum
Nantrayalaar Kadanyaam Mannikkum
Nannayam Polem Pilai Manniyum
Deva Sothanaikku Emmai Vilakki
Theemaiyintremmai Ratchiyumae
Meavum Rajjiyam Vallalai Magimai
Migavum Umathentrumae Amen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paramandalangalil Veettrirukkum Christian Song Lyrics