LYRIC

Enna Aachchariyam Christian Song Lyrics in Tamil

என்ன ஆச்சரியம் பரன் பிறப்பு
என்ன ஆனந்தம் அதில் சிறப்பு
என்ன பேரின்பம் அதை எடுத்து
எங்கும் கூடுவோம் அகமகிழ்ந்து

தூதர்கள் வாழ்த்திட தூயவர் போற்றிட
கிருஸ்து பாலன் பிறந்தார்
மண்ணில் வந்து பிறந்தார்(2)

இறைவன் துயர் நீக்க
ஏழ்மையில் பிறந்தார்
ஆதிக்கமானுடன் அடக்குமுறை
அழிந்தொழிய ஆதியவர் உதித்தாரே
ஆச்சர்யம் ஆனந்தமே
ஆச்சர்யம் ஆனந்தமே

அன்பர் எங்கும் மலர
அன்பேற்ருயிர் பிறந்தார்
சமாதானம் துல்கிட
சந்தோஷம் பெருகிட
சர்வேசன் உயிர்த்தாரே
ஆச்சர்யம் ஆனந்தமே
ஆச்சர்யம் ஆனந்தமே

Enna Aachchariyam Christian Song Lyrics in English

Enna Aachchariyam Paran Pirappu
Enna Aanantham Athil Sirappu
Enna Paerinpam Athai Eduththu
Engum Kooduvom Akamakilnthu

Thootharkal Vaalththida Thooyavar Pottida
Kirusthu Paalan Piranthaar
Mannnnil Vanthu Piranthaar(2)

Iraivan Thuyar Neekka
Aelmaiyil Piranthaar
Aathikkamaanudan Adakkumurai
Alintholiya Aathiyavar Uthiththaarae
Aachcharyam Aananthamae
Aachcharyam Aananthamae

Anpar Engum Malara
Anpaerruyir Piranthaar
Samaathaanam Thulkida
Santhosham Perukida
Sarvaesan Uyirththaarae
Aachcharyam Aananthamae
Aachcharyam Aananthamae
Keyboard Chords for Enna Aachchariyam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enna Aachchariyam Christian Song Lyrics