LYRIC

Kiruba Kiruba Kiruba Christian Song Lyrics in Tamil

என் உயர்ந்த அடைக்கலமே, நான் நம்பும் கேடகமே – 2
ஆ..பத்தில் அனுகூலமே, கைவிடாத கன்மலையே – 2
கிருபை கிருபை கிருபை பெரியதே
கிருபை கிருபை கிருபை சிறந்ததே
உங்க கிருபை கிருபை கிருபை பெரியதே
கிருபை கிருபை கிருபை சிறந்ததே

1.முகாந்திரம் இல்லாமல், ஒன்றுமே நீர் செய்வதில்லை.
சொன்னதை செய்வதில், உமக்கு நிகர் யாரும் இல்லை .- 2
அற்பமான ஆரம்பம், அற்புதமாய் மாறிடுமே
அடைக்கப்பட்ட வாசல்கள், இன்றைக்கே திறந்திடுமே -2
தீங்கு என்னை அணுக விடமாட்டீர்
தீங்கு என்னை நெருங்க விடமாட்டீர் – கிருபை

2.தேவைகளின் மத்தியிலும், காத்திருப்பேன் பொறுத்திருப்பேன்
உம் மகிமை விளங்கும்வரை , பாதத்திலே நிலைத்திருப்பேன் – 2
துன்பமான நேரங்கள், இன்பமாக மாறிடுமே
இடிந்துபோன உம் வாழ்க்கை, அலங்கமாய் எழும்பிடுமே – 2 தீங்கு…

Kiruba Kiruba Kiruba Christian Song Lyrics in English

En uyarntha adaikkalame, naan nampum kedame – 2
Aaaa…. Paththil anukoolame, kaividatha kanmalaiye – 2
Kirubai kirubai kirubai periyathe
Kirubai kirubai kirubai siranthathe
Unga kirubai kirubai kirubai periyathe
Kirubai Kirubai kirubai siranthathe

1.Muganthiram illaamal, ondrume neer seivathillai
Sonnathai seivathil, Umakku nigar yarum illai – 2
Arpamana aarampam, arputhamaai maaridume
Adaikkappatta vasalgal, indrakke thiranthidume – 2
Theengu ennai anuga vidamatteer
Theengu ennai nerunga vidamatteer – Kirubai

2.Thevaigalin maththiyilum, kaaththiruppen poruththiruppen
Um magimai vilangum varai, paaththile nilaiththiruppen – 2
Thunpamana nerangal, inpaga maaridume
Idinthu pona um vaazhkkai, alangamai ezhumpidume – 2 – Theengu….

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kiruba Kiruba Kiruba