LYRIC

Unga Chella Pillai Christian Song Lyrics in Tamil

இயேசப்பா உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா
உம்மை நான் ஆராதிக்க வந்தேனப்பா (2)

நீர் ரோஜாத்தோட்டம் நீர் லீலி புஷ்பம்
நீர் அழகானவர் நீர் அருமையானவர் (2)

1. என் அப்பாவும் நீரே என் அம்மாவும் நீரே
தேற்றிடும் தெய்வம் நீரே (2)
தேற்றிடும் தெய்வம் நீரே (2) -நீர் ரோஜா

2. என் வாழ்நாள் எல்லாம் போதாதையா
உந்தன் அன்பைப் பாடிடவே (2)
நன்றியோடு பாடிடவே (2) -இயேசப்பா

கொஞ்ச நேரம் உங்க மார்பில் சாய்ந்து
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
உம்மை நான் ஆராதிப்பேன்…

Unga Chella Pillai Christian Song Lyrics in English

Yesuvae Unga Chella Pillai Vanthaenappa
Ummai Naan Aarathikka Vanthaenappa (2)

Neer Roja Thottam Neer Leeli Pushpam
Neer Azhaganavar Neer Arumaiyaanavar (2)

1. En Appaavum Neerae En Ammaavum Neerae
Thettridum Deivam Neerae (2)
Thettridum Deivam Neerae (2) -Neer Roja

2. En Vaazhnaal Ellam Pothathaiyaa
Undhan Anbai Paadiduvae (2)
Nandriyodu Paadidavae (2) -Yesappa

Konjam Naeram Unga Maarbil Saainthu
Ummai Naan Aarathippaen (2)
Ummai Naan Aarathippaen…

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unga Chella Pillai Song Lyrics