LYRIC

Thanthaiyaam Devanae Ennaiyum Christian Song in Tamil

1. தந்தையாம் தேவனே என்னையும்
உந்தனின் சாயலை சிருஷ்டித்தீர்
நித்திய அன்பினால் என்னையும்
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே

உம் மகா கிருபைக்காய் – உம்மை
நான் துதிப்பேன் என்றென்றும்

2. கருவினில் உருவாகும் முன்பே
கண்டீரே அறிந்தீரே உம் சொந்தமாய்
உலகமும் உருவாகும் முன்பே
அழைத்தீரே தெரிந்தீரே உம் சேவைக்காய்

3. உடைத்திடும் உருவாக்கும் முழுமையாய்
நனைந்திடும் ஏந்திடும் பிரியமாய்
குயவனே கைகளில் களிமண்ணாய்
என்னையும் தந்திட்டேன் இப்போதே

Thanthaiyaam Devanae Ennaiyum Christian Song in English

1. Thanthaiyaam Devanae Ennaiyum
Unthanin Saayalaai Sirustiththeer
Niththiya Anbinaal Ennaiyum
Unthan Pillaiyaai Maatrineerae

Um Maha Kirubaikkaai – Ummai
Naan Thuthippean Endrendrum

2. Karuvinil Uruvaagum Munbae
Kandeerae Arintheerae Um Sonthamaai
Ulagamum Uruvaagum Munbae
Azhaiththeerae Therintheerae Um Sevaikkaai

3. Udaiththidum Uruvaakkum Muzhumaiyaai
Vanainthidum Yenthidum Piriyamaai
Kuyavanae Kaigalil Kazhimannaai
Ennaiyum Thanthittean Ippothae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thanthaiyaam Devanae Ennaiyum Song Lyrics