LYRIC

Ruah Yehovah Song Lyrics in Tamil

எங்கோ தொலைந்தேன்
என் வாழ்வை இழந்தேன்
என்னை தேடி வந்தீர்
என் வாழ்வை மீட்டுத்தந்தீர்

தொலை தூரம் சென்றேன்
உம்மை நாட மறந்தேன்
உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்
உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2

1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்
என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2
அகிலம் ஆளும் தேவாதி தேவன்
தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2

ப்ருகு யெஹோவஹ் என்னை மீட்ட ஏசுவை
கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்
விலகிடன் என்று வாகுறைதீர்

2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்
உம் சமாதானம் தன்திரே எண்ணில்
சர்வ வல்ல தேவாதி தேவன்
என் சாபம் போக்க மரித்தீர் இம்மண்ணில்

Ruah Yehovah Song Lyrics in English

Engo Tholainthean
En Vaalvai Ilanthean
Ennai Theadi Vandheer
En Vaalvai Meetuthandheer

Tholai Dhooram Sendrean
Umai Naada Maranthean
Um Irakkathaal Pilaithukondean
Um Kirubaiyaal Meetkapattean – 2

1. Tholaintha Aattai Theadum Nalla Meippan
Enai Meetka Vandheer Immannil – 2
Agilam Aalum Devaadhi Devan
Tham Anbai Kaata Vandheer Immannil – 2

Ruah Yehovah Enai Meeta Yesuva
Karam Piditheer Thunaiyaai Vandheer
Vilagidaen Endru Vaakuraitheer

2. Amarntha Thaneer Nadathum Nalla Meippan
Um Samaathanam Thandhirea Ennil
Sarva Valla Devaadhi Devan
En Saabam Pokka Maritheer Immannil

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ruah Yehovah Lyrics