LYRIC

Netrum Indrum Endrum Ennodu Christian Song Lyrics in Tamil

நேற்றும் இன்றும் என்றும் என்னோடு (2)
இருந்தவர் இருப்பவர் இனி மேலும் வருபவர் (2)

நீர் நல்லவரே நீர் வல்லவரே
ஆராதனை என் இயேசுவுக்கே (2)

1. பாவ சேற்றில் இருந்தேன்
தூக்கி என்னை எடுத்தீர்
உயர்ந்த கன்மலை மேலே
நிறுத்தினீர் (2)

2. புத்துயிர் எனக்கு தந்தீர்
புது ஜீவனை எனக்கு தந்தீர்
என் வாழ்வை புது அபிஷேகத்தால்
நிரப்பினீர் (2)

Netrum Indrum Endrum Ennodu Christian Song Lyrics in English

Netrum Indrum Endrum Ennodu
Irunthavar Iruppavar Ini Mealum Varubavar

Neer Nallavarae Neer Vallavarae
Aaraathanai En Yesuvukkae

1. Paava Seattril Irunthean
Thookki Ennai Eduththeer
Uyarntha Kanmalai Mealae
Niruthuneer

2. Puththuyir Enakku Thantheer
Puthu Jeevanai Enakku Thantheer
En Puthu Vaazhu Puthu Abishekaththaal
Nirappineer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Netrum Indrum Endrum Ennodu Christian Song Lyrics