LYRIC

Jeeva Nathiye Enthan Christian Song in Tamil

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே

1. மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே

2. உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே

3. பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே

4. கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே

5. ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே

Jeeva Nathiye Enthan Christian Song in English

Jeeva Nathiyae Enthan Ullaththil
Paaynthu Sellattumae

1. Maamsaththin Ennnangalellaam
Ennil Marainthu Pokattumae

2. Ularntha Elumpukalellaam
Ennil Uyir Pettu Elumpattumae

3. Pelaveenap Pakuthiyellaam
Ennil Pelamaaka Maarattumae

4. Kani Kodaa Marangalellaam
Ennil Kanikal Kodukkattumae

5. Aaviyin Varangalinaal
Ennai Apishaekam Seythidumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jeeva Nathiye Enthan Lyrics