LYRIC

Aham Thoondum Christian Song Lyrics in Tamil

ஆவியானவர் எம்மை (என்னை)
என்றும் வழி நடத்தும்
ஆவியானவர் உமக்குள்ளே
எம்மை (என்னை) பெலப்படுத்தும்
நிலைப்படுத்தும் ஸ்திரபடுத்தும்
எம்மை (என்னை) சீர்படுத்தும்

ஆவியான எங்கள் தேவா
எம்மை (என்னை) என்றும் நிரப்பிடுமே
பல படுத்திடுமே ஸ்திரபடுத்தும்
சீர்படுத்தும் நிலைப்படுத்தும்

1. இருள் நீக்கும் அசைவாடும்
ஆவியானவர் எமக்குள் அசைவாடுமே
நீர் வரும் போது இருள் எல்லாம்
விலகிடுமே இன்று விலகிடுதே
ஆதியும் நீரே அந்தமும் நீரே
மாம்ச மான யாவர் மேலும் இன்று அனலாய் இன்று
அக்கினியாய் எங்கள் மேலே இறங்கிடுமே
உம் சித்தம் செய்ய அகத்தூண்டிடுமே
அனல் முட்டிடுமே

2. மகிமையானா ஆவியானவர்
எமக்குள்ளே வந்து தங்கிடுமே
நீர் வரும் போது என் பெலவீனங்கள்
யாவும் இன்று பெலனாகுமே
அல்பாவும் நீரே ஓமெகாவும் நீரே
நொறுங்குண்டு பணிந்த இருதயத்தில் வாசம் பண்ணும்
ஆற்றி தேற்றும் என்னை இன்று அரவணையும்
உம் சித்தம் செய்ய அகம் தூண்டும் அனல் மூட்டும்

Aham Thoondum Christian Song Lyrics in English

Aaviyanavar Emmai (Ennai)
Endrum Vazhi Nadathum
Aaviyanavar Umakkullae
Emmai (Ennai) Belapaduthum
Nilaippaduthum Sthirappaduthum
Emmai (Ennai) Seerppaduthum

Aaviyana Engal Deva
Emmai (Ennai) Endrum Nirappidumae
Pala Paduthidumae Sthirappaduthum
Seerppaduthum Nilaippaduthum

1. Irul Neekum Asaivaadum
Aaviyanavar Emakkul Asaivaadumae
Neer Varum bothu Irul Ellam
Vilagidumae Indru Vilagiduthae
Aadhium Neerae Andhamum Neerae
Maamsa Maana Yaavar Melum Indru Analaai Indru
Akkiniyaai Engal Melae Irangidumae
Um Sitham Seiya Agathoondumae
Anal Moottidumae

2. Magimaiyaana Aaviyanavar
Emakkulae Vandhu Thangidumae
Neer Varum Bothu En Belaveenangal
Yaavum Indru Belanakumae
Albavum Neerae Omegavum Neerae
Norungundu Panintha Irudhayathil Vaasam Pannum
Aatri Thettrum Ennai Indru Aravanaiyum
Um Sitham Seiya Aham Thoondum Anal Moottidum

Keyboard Chords for Aham Thoondum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aham Thoondum