LYRIC

Paasa Thagappanae Song Lyrics in Tamil

பாச தகப்பனே என் பாச தகப்பனே
ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல
பாச தகப்பனே என் பாச தகப்பனே
ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல

எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க

எனக்கு நீங்க கொடுத்த பெரிய சொத்து உங்க ஜீவன்
எனக்காக எதையும் செய்ய தயங்கமாடீங்க

எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
பாச தகப்பனே என் பாச தகப்பனே
ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல

எல்லாமே முடிந்து போய் முடங்கி இருந்த என் வாழ்வில்
நீர் தலையிட்டதால் தலைநிமிர செய்தீரே

எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
பாச தகப்பனே என் பாச தகப்பனே
ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல

ஒதுக்குனவங்க துரத்துனவங்க முன்னால் என்ன
உயர்த்தி தூக்கி நிறுத்தி வச்சு அழகு பாத்தீங்க

உங்கள விட்டு நான் எங்க போவேங்க
எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
பாச தகப்பனே என் பாச தகப்பனே
ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல

உம்மை பிரிந்து என்னால் வாழமுடியாது என்று
உம் வருகைக்காய் ஏங்கி நான் காத்திருக்கின்றேன்

எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
பாச தகப்பனே என் பாச தகப்பனே
ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல
பாச தகப்பனே என் பாச தகப்பனே
ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல
எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
உங்கள விட்டு நான் எங்க போவேங்க
பாச தகப்பனே என் பாச தகப்பனே
ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல

Paasa Thagappanae Song Lyrics in English

Paasa Thagappanae En Paasa Thagappanae
Yeno Enmel Umakku Mattum Paasam Kuraiyala
Paasa Thagappanae En Paasa Thagappanae
Yeno Enmel Umakku Mattum Paasam Kuraiyala

Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga

Enakku Neenga Kodutha Periya Sothu Unga Jeevan
Enakkaga Ethaiyu Seiya Thayangamaatinga

Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga
Yeno Enmel Umakku Mattum Paasam Kuraiyala

Ellamae Mudinthu Poi Mudangi Irundha En Vaalvil
Neer Thalaiyittathaal Thalai Nimira Seitheerae

Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga
Yeno Enmel Umakku Mattum Paasam Kuraiyala

Othukkunavanga Thurathunavanga Munnaal Enna
Uyarthi Thookki Niruthi Vachu Azhagu Paathinga

Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga
Yeno Enmel Umakku Mattum Paasam Kuraiyala

Ummai Pirindhu Ennaal Vaazha Mudiyaathu Endru
Um Varugaikkaai Yengi Naan Kaathirukkiraen

Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Enakku Onnuna Neenga Thudichuruveenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga
Ungala Vittu Naan Enga Povenga
Yeno Enmel Umakku Mattum Paasam Kuraiyala

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paasa Thagappanae