LYRIC

Anugrega Kaalaththilae Christian Song Lyrics in Tamil

அனுகிரக காலத்திலே செவிகொடுத்தீரே
இரட்சண்ய நாளில் எனக்கு உதவி செய்தீரே – 2

Chorus

நன்றி நன்றி நன்றி நன்றி சொல்லிடுவேன்
நல்லவரை வல்லவரே ஆராதித்திடுவேன் – 2
– அனுகிரக காலத்திலே

Verse 1

ஆகாயத்துப் பறவைகளை நோக்கிப் பாருங்கள்
விதைப்பதில்லையே அருப்பதல்லையே – 2
என் தேவை அறிந்தவர் நீரே
என்னை போஷிகின்றீர் உடுத்துகின்றீர் நடத்துகின்றீரே – 2

Verse 2

தண்ணீர் மேல் நடந்தபோது மூழ்கி போகல
அக்கினியில் நடந்தபோது எரிந்து போகல – 2
என்னோடு கூட இருக்கின்றீர் என்னை ஏந்துகின்றீர்
தாங்குகின்றீர் சுமந்துகொண்டீரே

Verse 3

போகையிலும் வருகையிலும் துணையாய் வந்தீர்
தீங்கு அணுகாமல் பாதுகாத்தீர் – 2
இஸ்ரவேலை (இயேசு) காக்கும் தெய்வமே நீர் உறங்காமல்
தூங்காமல் காத்துக் கொண்டீரே

Anugrega Kaalaththilae Christian Song Lyrics in English

Anugrega Kaalaththilae Sevikkoduththeerae
Ratchanya Naalil Enakku Udhavi Seidheerae – 2

Chorus

Nandri Nandri Nandri Nandri Solliduvaen
Nallavarai Vallavarae Aaradhiththiduvaen – 2
– Anugrega Kaalaththilae

Verse 1

Aagayaththu Paravaigalai Nokki Paarungal
Vidhaippadhillaiyae Aruppadhillaiyae – 2
En Thaevai Arindhavar Neerae
Ennai Boshikindreer Uduthugindreer Nadathugindreerae – 2

Verse 2

Thanneer Mael Nadandhapodhu Moozhgi Pogaley
Akkiniyil Nadandhapodhu Erindhu Pogaley – 2
Ennodu Kooda Irukkkindreer Ennai Yaendhugindreer
Thaangugindreer Sumandhukondeerae

Verse 3

Pogaiyilum Varugaiyilum Thunaiyaay Vandheer
Theengu Anugaamal Paadhukaaththeer – 2
Isravaelai (Yesu) Kaakkum Dheivamae Neer Urangaamal
Thoongamal Kaaththuk Kondeerae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anugrega Kaalaththilae Christian Song Lyrics