LYRIC

Vazhavaipadhu Kirubai Christian Song Lyrics in Tamil

காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே

எளியவனை உயர்த்தும் கிருபை
சிறியவனை தூக்கும் கிருபை
உயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை.

1)ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபை
சிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபை
தேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை.

2)பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை
வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபை
தேவன் நினைத்த உயர்வையும் எண்ணிலடங்கா நன்மையும் தருவதே தேவ கிருபை

Vazhavaipadhu Kirubai Christian Song Lyrics in English

Kalaithorum puthukirubai thatti thatti ezhuppiduthe
Jeevanulla natgalellam un kirubai thodarnthiduthe

Eliyavanai uyartththum kirubai
Siriyavanai thookkum kirubai
Uyirai kappathu kirubai enai vaazha vaippathu kirubai

1.Adugalai meyththalum ariyanai etridum kirubai
Siraiyinile irunthalum athipathiyagidum kirubai
Thevan ninaiththa uyarvaiyum arputhamana vazhvaiyum tharuvathe theva kirubai

2.Poojiyamaai iruppavanai peru mathippai matridum kirubai
Vaazhvathanai izhanthavanai ethirkalam thanthidum kirubai
Thevan ninaiththa uyarvaiyum enniladanga nanmaiyum tharuvathe theva kirubai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Stephen Jayakumar