Adonai Devanae

LYRIC

Adonai Devanae Christian Song Lyrics in Tamil

உம்மைத் தவிர வேறு தேவன் இல்லையே
சிருஷ்டி கர்த்தரே
மலைகள் வணங்கும்
கடல் அலைகள் போற்றும்
நம் சேனையின் கர்த்தரை

அடோனாய் தேவனே
எங்கள் துவக்கமும் நீரே
இருதியும் நீரே
அடோனாய் தேவனே
கால்கள் யாவும் முடங்கும்
எல்லா நாவும் உம்மைப்போற்றும் (போற்றிடுமே)

உம்மைத் தவிர வேறு தேவன் இல்லையே
பரிசுத்தர் நீரே
வானம் அழிந்திடும்
பூமியும் விலகிடும்
உன் வார்த்தை நிலைக்குமே

போற்றிடுவோம் துதித்திடுவோம்
அடோனாய் தேவனையே (3)

அடோனாய் தேவனே
எங்கள் துவக்கமும் நீரே
இருதியும் நீரே

அடோனாய் தேவனே
கால்கள் யாவும் முடங்கும்
எல்லா நாவும் உம்மைப்போற்றும் (போற்றிடுமே)

Adonai Devanae Christian Song Lyrics in English

Ummai Thavira Veru Dhevanillaiyae
Shristi Kartharae
Malaigal Vanangum
Kadal Alaigal Potrum
Nam Saenaiyin Kartharai

Adonai Devanae
Engal Thuvakamum Neerae
Irudhiyum Neerae
Adonai Devanae
Kaalgal Yaavum Mudangum
Ella Naavum Ummai Potrum (Potridumae)

Ummai Thavira Veru Devan Illayae
Parisuthar Neerae
Vaanam Azhindhidum
Boomiyum Vilagidum
Um Vaarthai Nilaikumae

Potriduvom Thuthithiduvom
Adonai Devanaiyae (3)

Adonai Devanae
Engal Thuvakamum Neerae
Irudhiyum Neerae

Adonai Devanae
Kaalgal Yaavum Mudangum
Ella Naavum Ummai Potrum (Potridumae)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Adonai Devanae