LYRIC

Aarathanai Nayagare Christian Song in Tamil

ஆராதனை நாயகரே
உம்மை நான் ஆராதிப்பேன்
அபிஷேகத்தைத் தருபவரே
உம்மை நான் ஆராதிப்பேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமேன்

1. அன்பரும் நீரே ஆதாரம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
இன்பமும் நீரே இடில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன்

உம்மை நான் ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை நான் ஆராதிப்பேன்

2. உண்மையும் நீரே ஊக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்

3. ஐங்காயம் ஏற்றவரே ஒப்பில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஓங்கிய புயத்தவரே ஒளஷதமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்

Aarathanai Nayagare Christian Song in English

Aarathanai Naayagare
Ummai Naan Aaraathipaen
Abishegathai Tharubavare
Ummai Naan Aaraathipaen

Alleluyah Alleluyah
Alleluyah Amen

1. Anparum Neerae Aatharam Neerae
Ummai Naan Aarathipaen
Inbamum Neerae Eedilla Nesare
Ummai Naan Aaraathipaen

Ummai Naan Aaraathipaen
En Yesuvae Ummai Naan Aaraathipaen

2. Unmaiyum Neerae Ookkamum Neerae
Ummai Naan Aaraathipaen
Ennamum Neerae Ekkamum Neerae
Ummai Naan Aaraathipaen

3. Iyngkaayam Yetravarae Oppilla Nesarae
Ummai Naan Aaraathipaen
Ongiya Buyathavarae Oushadhamum Neerae
Ummai Naan Aarathipaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aarathanai Nayagare Lyrics