LYRIC

Ummai Pol Veru Yaarum Illai Christian Song Lyrics in Tamil

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
நீர் என்னை நினைப்பதற்க்கு – 2
என்னை நீர் விசாரிக்கவே எம்மாத்திரம்
நான் எம்மாத்திரம் – 2

உம்மை போல் வேறு யாரும் இல்லை
கிருபையும் தயவும் நிறைந்தவரே – 2
இறக்கத்தில் ஐஸ்வரியம் உள்ளவரே
உம்மை போல் வேறு யாரும் இல்லை – 2

1. தூரம் போயினும் என்னை மறவாமல்
மீட்டிட தேடி வந்தீரே – 2
உம்மை நான் மறுதலித்த போதும்
மன்னித்து மகனாய் ஏற்றிகொண்டீரே – 2

2. குயவனே என்னை நீர் உண்டாக்கினீர்
உகந்த பாத்திரமாய் வனைந்தீர் – 2
பயனுள்ள பாத்திரமாய் தெரிந்து கொண்டீர்
கனமான பாத்திரமாய் மாற்றினீரே – 2

Ummai Pol Veru Yaarum Illai Christian Song Lyrics in English

Emmathirum Naan Emmathirum
Neer Ennai Ninaibatharkku – 2
Ennai Neer Visarikavae Emmathirum
Naan Emmathirum – 2

Ummai Pol Veru Yaarum Illai
Kirubayum Dhayavum Niraindhavarae – 2
Irrakathil Aisvariyam Ullavarae
Ummai Pol Verru Yaarum Illai – 2

1. Dhooram Poyinum Ennai Maravamal
Meetida Thedi Vandhirae – 2
Ummai Naan Marudhalatha Bodhum
Mannithu Maganai Etrikondeerae – 2

2. Kuyavanae Ennai Neer Undakineer
Uganda Paathiramaai Vanaindheer – 2
Payanulla Pathiramai Therindu Kondeer
Ganamana Pathiramai Matrineerae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Pol Veru Yaarum Illai