Annai Thanthaiyai Pol Song Lyrics

LYRIC

Annai Thanthaiyai Pol Christian Song in Tamil

அன்னை தந்தையை போல் என்னிடம்
அன்பாய் பேசிட யாருமில்லை
மண்ணிலே பிறந்த எவரும்
தன்னையே எண்ணி வாழுகின்றனர்
என்னை போல் அன்புக்காய் ஏங்கிடும்
ஏழையை நினைக்க யாருண்டு
கண் இமைகள் நான் மூடி விட்டால்
செல்வேன் எங்கென்றும் தெரியவில்லை

1. அன்னை தந்தைக்கு மேல் உன்னிடம்
கொஞ்சி பேசிட யேசுண்டு
மண்ணிலே பிறந்த அவரே
உன்னையே எண்ணி வாழ வந்தார்
அன்பின் தேவன் உன்னை இரட்சிக்க
சிலுவையில் ரத்தம் சிந்தினார்
கண் இமைகள் நீ மூடும் வேலை
கண்மணி உன்னை மோட்சம் சேர்ப்பார்

2. அன்னையும் தந்தையும் இயேசுவே
அண்ணனும் மன்னனும் இயேசுவே
அன்பரும் நண்பரும் இயேசுவே
அனைத்தும் எனக்கு இயேசுவே
எந்தன் இன்பமெல்லாம் இயேசுவே
எந்தன் எண்ணமெல்லாம் இயேசுவே
எந்தன் வாழ்க்கையெல்லாம் இயேசுவே
என் எல்லாம் உமக்கே இயேசுவே

Annai Thanthaiyai Pol Christian Song in English

Annai Thanthaiyai Pol Ennidam
Anbaai Pesida Yaarumillai
Mannilae Pirantha Evarum
Thannaiyae Enni Vaazhukindraar
Ennai Pol Anbukaai Yenkidum
Yezhaiyai Ninaikka Yaarundu
Kan Imaigal Naan Moodi Vittaal
Selvean Enkendrum Theriyavillai

1. Annai Thanthaikku Mel Unnidam
Konji Pesida Yesundu
Mannilae Pirantha Avare
Unnaiyae Enni Vaazha Vanthaar
Anbin Devan Unnai Iratchikka
Siluvaiyil Raththam Sinthinaar
Kan Imaigal Nee Moodum Vezhai
Kanmani Unnai Motcham Serpaar

2. Annaiyum Thanthaiyum Yesuvae
Annanum Mannanum Yesuvae
Anbarum Nanbarum Yesuvae
Anaiththum Enakku Yesuvae
Enthan Inbamellaam Yesuvae
Enthan Ennamellam Yesuvae
Enthan Vazhgaiyellam Yesuvae
En Ellam Umakae Yesuvae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Annai Thanthaiyai Pol Song Lyrics