Nallavarae En Yesuvae Song Lyrics

LYRIC

Nallavarae En Yesuvae Christian Song Lyrics in Tamil

நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே

1. காணாத ஆட்டை போல
பாவத்திலே தொலைந்திருந்தேனே
பரலோகம் விட்டிறங்கி என்னை நீர் தேடி வந்தீர்
தோல் மீது சுமந்து செல்லும்
நல் மேய்ப்பரே

2. கல்வாரி அன்பை கொண்டு
எனக்காக ஜீவன் தந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மெய் தேவனே
புது வாழ்வு எனக்களித்த
என் நல்ல இரட்சகரே

ஹாலேலூயா ஹாலேலூயா

Nallavarae En Yesuvae Christian Song Lyrics in English

Nallavarae En Yesuvae
Nigarillaa En Nesarae
Neer Nallavar Endru Paada
En Aayul Podhaadhae

1. Kaanadha Aattai Pola
Paavathilae Tholaindhirundhaenae
Paralogam Vittirangi Ennai Neer Thaedi Vandheer
Thoal Meedhu Sumandhu Sellum
Nal Meipparae

2. Kalvaari Anbai Kondu
Enakaaga Jeevan Thandhu
Moondraam Naal Uyirthezhundhu Mei Dhevanae
Puthu Vaazhvu Enakkalitha
En Nalla Ratchagarae

Halleluiah Halleluiah

Keyboard Chords for Nallavarae En Yesuvae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nallavarae En Yesuvae Song Lyrics