Urukkamaana Irakathalae Song Lyrics

LYRIC

Urukkamaana Irakathalae Christian Song in Tamil

உருக்கமான இரக்கத்தாலே
உன்னைக்கண்டேனே
உன் அலங்கோல முகத்தை கண்டு
ஓடி வந்தேனே

உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே

காயப்பட்ட சீயோனே
கண்ணீர் வடிக்கும் சீயோனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே

சீயோனே என் சீயோனே என் சீயேனே
நான் தெரிந்து கொண்ட என் சீயோனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே

சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்
போல மாற்றிடுவேன்
சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்
உனக்காய் மாற்றிடுவேன்

ஒரு தாயைப்போல உன்னை நான்
தேற்ற வந்தேனே
ஒரு தகப்பனைப்போல உன்னை நான்
சுமக்க வந்தேனே

என் அன்பாலே மூட வந்தேனே
என் காருண்யத்தால்
உயர்த்த வந்தேனே

துக்க முகத்தை சந்தோஷமாய்
மாற்ற வந்தேனே
(உன்) செத்த முகத்தின் சாம்பலை எல்லாம்
நீக்க வந்தேனே

உன் சாம்பலெல்லாம் சிங்காரமாகும்
உன் அழுகை எல்லாம்
களிப்பாய் மாறிடுமே

Urukkamaana Irakathalae Christian Song in English

Urukkamaana Irakkaththaalae
Unnai Kandaene
Un Alangola Mugathai Kandu
Oodi Vanthaene

Un Irul Ellam Neeka Vanthaene
Un Adikaayam Aatra Vanthaene

Kayappatta Seeyonae
Kanneer Vadikkum Seeyonae
Un Adikaayam Aatra Vanthaene
Un Kanneerai Thudaikka Vanthaene

Seeyonae En Seeyonae En Seeyonae
Naan Therinthu Konda En Seeyonae
Un Adikaayam Aatra Vanthaene
Un Kanneerai Thudaikka Vanthaene

Santhiran Velicham Sooriyan Velicham
Pola Matriduvaen
Sooriyan Velicham Yezhu Pagalai
Pola Matriduvaen

Un Irul Ellam Neeka Vanthaene
Un Adikaayam Aatra Vanthaene

Oru Thayai Pol Unnai Naan
Thetra Vanthaene
Oru Thagappanai Pola Unnai Naan
Sumakka Vanthenae

En Anbaalae Mooda Vanthaene
En Kaarunyaththal Uyartha Vanthaene

Thukka Mugathai Santhoshamaai
Maatra Vanthaene
(Un) Setha Mugathin Saambalai Ellam
Neekka Vanthaene

Un Sambalellam Singaaramaagum
Un Azhagai Ellam Kalippaai Maridumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Urukkamaana Irakathalae Song Lyrics