LYRIC

Thalaimurai Christian Song Lyrics in Tamil

என்னில் பாழானவைகள் கட்டப்படும்
அதின் பட்டணங்களும் குடியேற்றப்படும்
நான் வலப்புறத்திலும் இடப்புறதிலும்
இடங்கொண்டு பெருகுவேன்

தலைமுறை தலைமுறை
என் அஸ்திபாரம் நிலைபெறும்

1. திறப்பானதை அடைப்பவன் என்று பெயர் பெறுவேன்
பாதைகளை திறப்பவன் என்றும் பெயர் பெறுவேன்
என் சந்ததி ஜாதிகளை சுதந்தரித்துக் கொள்வார்கள்
நான் புதிதாய்க் கட்டப்படுவேன்

2. கொடுமை என் தேசத்திலும் கேட்ப்பதில்லை
அழிவும் என் எல்லைகளிலும் நுழைவதும் இல்லை
என் மதிலை இரட்சிப்பென்றும்
என் வாசலை துதி என்றும்
என் நாவினால் அறிக்கைச் செய்திடுவேன்

3. கர்த்தரே என் நித்திய வெளிச்சமுமானவர்
தேவனே என் மகிமையுமானவர்
உதிக்கும் என் ஒளியண்டை ராஜாக்கள் வந்திடுவார்கள்
ஜாதிகள் என் வெளிச்சம் காண்பார்கள்

Thalaimurai Christian Song Lyrics in English

Ennil Paazhaiyanavaigal Kattapadum
Adhin Pattanangalum Kudiyetrappadum
Naan Valapurathilum Idapurathilum
Idankondu Peruguvaen (2)

Thalaimurai Thalaimurai
En Asthibaaram Nilaiperum

1. Thirappaanadhil Adaippavan Endru Peyar Peruvaen
Paadhaigalai Thirappavan Endrum Peyar Peruvaen (2)
En Sandhadhi Jaadhikalai Sudhantharithu Kolvaargal
Naan Pudhitaai Katta Oaduvaen (2)

2. Kodumai En Dhesathilum Kaetpadhilai
Azhivum En Ellaigalilum Nuzhaivadhumillai (2)
En Madhilai Ratchipendrum
En Vaasalai Thudhi Endrum
En Naavinal Arikkai Seidhiduvaen (2)

3. Kartharae En Nithiya Velichamumaanavar
Dhevanae En Magimaiyumaanavar (2)
Udhikkum En Oliyandai Raajakkal Vandhiduvaargal
Jadhigal En Velicham Kaanbargal (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thalaimurai