LYRIC

Naan Ummai Pinpatruven Christian Song Lyrics in Tamil

எந்தன் இயேசு நல்லவரே
என்றும் காப்பவரே – (2)
என்னை எண்றும் காண்பவரே
என்னை என்றும் காப்பவரே

சீர்படுத்தி உன்னை ஸ்திர படுத்தி
பலப்படுத்தி உன்னை நிலைநிறுத்துவார்
இல்லாடல் செய்வேன் என்று சொன்ன உலகில்
தலைகளை உயர செய்பவர் நீர் – என்னை

பாவியான என்னை மீட்டு எடுத்தீர்
உம்பிள்ளையாய் என்னை மாற்றிவிட்டீர்
என்னையும் அழைத்து அபிஷேகம் செய்து
உந்தனின் ஊழியத்தை செய்ய வைத்தீர் – என்னை

Enthan Yesu Nallavare Christian Song Lyrics in English

Enthan yesu Nallavare
Endrum kaappavare – 2
Ennai endrum kanpavare
Ennai endrum kappavare

Seerpaduththi unnai sthira paduththi
Palappaduthi unnai nilainiruththuvaar
Illaadal seiven endru sonna ulagil
Thalaigalai uyara seipavar neer – Ennai

Paaviyaana ennai meettu eduththeer
Um pillaiyaai ennai matri vitteer
Ennaiyum azhaithtu apishegam seithu
Unthanin oozhiyaththai seiya vaiththeer – Ennai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Sam Immanuvel Song Lyrics