LYRIC

Yesu Nesikkirar Christian Song Lyrics in Tamil

பெயர் சொல்லி அழைத்தவரே
கரம் பிடித்து நடப்பவரே
சுகப்படுத்தி மீட்டவரே
அரவணைத்து தேற்றுபவரே

இயேசு நேசிக்கிறார், உன்னை நேசிக்கிறார்
திவ்ய அன்பினாலே, உன்னை நடத்திடுவார்

1. தாய் தந்தை விட்டு போனாலும்
உற்றார் உறவினர் தள்ளி விட்டாலும்
மறவாத தேவன் இயேசு கிறிஸ்துவே
உள்ளங்கையில் தங்கி நிறுத்திடுவார்

2. உனக்காக சிலுவையிலே
எல்லாம் பாவத்தை சுமந்து கொண்டாரே
கோரா சிலுவையில் தொங்கினாரே..
மரணத்தை ஜெயித்து உயிர் தெழுந்தார்

3. பலவீனம் தாக்கினாலும்
துன்ப சோதனைகள் எதிர் கொண்டாலும்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே
எதிர்நோக்க பெலனும் உனக்குண்டாகும்

4. உலக அன்பு மாயை ஐயா
ஆனால் தேவன் அன்பு உண்மை ஐயா
தேவ கரத்தினால் தங்கிடுவார்
ஆற்றி தேற்றி நம்மில் நிலைத்திருப்பார்

Yesu Nesikkirar Christian Song Lyrics in English

Peyar Solli Alaithavarae
Karam Pidithu Nadapavarae
Sugapaduthi Meeddhavarae
Aravanaithu Thedrubavarae

Yesu Nesikiraar, Unnai Nesikiraar
Thivya Anbinaalae, Unnai Nadathiduvaar

1. Thaai Thanthai Viddhu Ponaalum
Uddraar Uravinar Talli Viddaalum
Maravaatha Thevan Yesu Kristuvae
Ullangkaiyil Thaanggi Niruthiduvaar

2. Unakaagha Siluvaiyilae
Ellaam Paavathai Sumanthu Kondaarae
Kore Siluvaiyil Thongginaarae..
Maranathai Jaeyithu Uyir Thelunthaar

3. Belaveenam Thaakinaalum
Thunba Sothanaigal Yeathir Kondaalum
Belapaduthum Kristhuvinaalae
Yethirnoka Belanum Unakundaaghum

4. Ulagha Anbu Maayai Aiyaa
Aanaal Thevan Anbu Unmai Aiya
Theva Karathinaal Thaangiduvaar
Aadri Thedri Nammil Nilaithirupaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesu Nesikkirar