LYRIC

Nandri Yesuvae Nandri Christian Song Lyrics in Tamil

நன்றி இயேசுவே
நன்றி நன்றி இயேசுவே – 2
அதிசயமாய் இதுவரையில்
நடத்தி வந்தவரே
நன்றி நன்றி இயேசுவே – 2

1.கால் தடுமாராமல் கண்ணீரில் மூழ்காமல்
கண்மணி போல் என்னை காத்துக் கொண்டீர்- 2
இந்த நாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்
இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் – 2

இம்மாநேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கு இணை இல்லையே – 2

2.தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அணையாமல்
திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் – 2
என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்
உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர் – 2

இம்மாநேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கு இணை இல்லையே – 2

Nandri Yesuvae Nandri Christian Song Lyrics in English

Nandri Yesuvae
Nandri Nandri Yesuvae – 2
Athisayamai Ithuvaraiyil
Nadathi Vanthavarae
Nandri Nandri Yesuvae – 2

1. Kaal Thadumaramal Kenneeril Muzhgaaamal
Kanmanipol Ennai Kaathukondeer – 2
Intha Naal Varaiyum Ennai Kondu Vantheer
Immumai Kirubai Thanthu Thaangukinteer – 2

2. Theengontrum Anugamal Theebam Anaiyaamal
Thirukaram Kondennai Aatharitheer – 2
Ennaiyaa Ivalavai Neer Nesitheer
Unmaiyai En Vilakkai Neer Yaettineer – 2

Immaa Nesam Neer Kanbikka
Ennil Ontrum Illaiyae
Um Anbukkinai Illaiyae – 2

Keyboard Chords for Nandri Yesuve Nandri Nandri

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nandri Yesuvae Nandri Lyrics