LYRIC

Yethuvum Nadakalainalum Thuthipein Christian Song Lyrics in Tamil

எதுவும் நடக்கலைனாலும் உம்மை
துதித்துக்கொண்டிருப்பேன் – 2
இதுவரை எதுவும் நடக்கலைனாலும்
துதித்து பார் எல்லாம் இன்று நாடாகும் – 2

துதியின் மத்தியில் வசம் செய்திடும்
தூயாதி தூயவரே ஸ்தோத்திரம் – 2

1.பவுலும் சீலாவும் சிறைச்சாலையில்
இருந்த பொது ஒன்னும் நடக்கல – 2
அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிறைச்சாலை அதிர்ந்தது அன்று – 2

2.சிங்ககேபியில் இருந்த தானியேல்
சும்மா இருக்கும் பொது ஒன்னு நடக்கல – 2
அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிங்க சும்மா நினைத்து அங்கு – 2

Yethuvum Nadakalainalum Thuthipein Christian Song Lyrics in English

Yethuvum Nadakailanum Umami
Thuthithukondirupein – 2
Ithuvara Yethuvum Nadakalinalum
Thuthithu Paar Ellam Indru Nadakum – 2

Thuthiyin Mathiyil Vasam Seithidum
Thooyathi Thooyavarae Sothiram – 2

1.Pavulum Silavum Siraichalaiyil
Iruntha Pothu Onnum Nadakala – 2
Ana Thuthika Arambicha Pinbu
Siraichalai Athirinthathu Andru – 2

2.Singagebiyil Iruntha Daniyel
Chumma Irukum Pothu Onnu Nadakala – 2
Ana Thuthika Arambicha Pinbu
Singa Chumma Ninathu Angu – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yethuvum Nadakalainalum Thuthipein Song Lyrics