LYRIC

Seidhu Mudippavar Christian Song Lyrics in Tamil

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர் – 2
நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க – 2

1.காற்றையும் பார்க்கல
மழையையும் பார்க்கல – 2
ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க
என் குறைவெல்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க-2

2.அத்திமரம் துளிர்க்கல
திராட்சை செடி கனி தரல – 2
ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல -2

நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க – 4
எனக்காய் செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க
குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க – 2

Seidhu Mudippavar Christian Song Lyrics in English

Dhevareer Sagalathaiyum Seiya Vallavar
En Vaazhvil Thadaiyindri Seidhu Mudippavar
Neenga Seiya Nenachathai
Nichayam Seidhu Mudippinga – 2

Kaatrayum Paarkkala
Mazhaiyaiyum Paarkkala – 2
Aanalum En Vaaikkaalai Niramba Seivinga
En Kuraivellam Niraivaakki Vaazha Seivinga – 2

Athimaram Thulirkkala
Thraatchai Chedi Kani Tharala – 2
Aanaalum En Sandhosham Kuraindhu Pogala
En Nambikkaiyin Asthibaaram Asaindhu Pogala – 2

neenga seiya nenachathai
nichayam seidhu mudippinga – 4
Enakkaai Siedhu Mudippinga
Seekkiram Seidhu Mudippinga
Kuraiyindri Seidhu Mudippinga
Niraivaai Seidhu Mudippinga – 2

Keyboard Chords for Seidhu Mudippavar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Seidhu Mudippavar