LYRIC

Kai Veedar Yesu Christian Song Lyrics in Tamil

கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் – 3

1. சாத்தானின் சேனைகள் வந்தாலும்
சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் – 2
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார் – 2

2. சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும் – 2
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார் – 2

3. மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணம் இன்றி எண்ணி நகைத்திட்டாலும் – 2
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார் – 2

Kai Veedar Yesu Christian Song Lyrics in English

Kaividaar Yesu Kaividaar
Nammai Orupothum Avar Kaividaar – 3

1. Saaththaanin Senaikal Vanthaalum
Sathi Naasa Mosangal Naernthaalum – 2
Senaikalin Karththar Yesu
Namakkaaka Yuththangal Seyvaar – 2

2. Saavin Pallaththaakkilae Nadanthaalum
Saththuru Senaikal Thinam Perukinaalum – 2
Ivvulakaththai Jeyiththa Nam Yesu
Namakkaaka Yuththangal Seyvaar – 2

3. Makkal Yaavarum Nammai Pakaiththittalum
Entha Kaaranam Inti Ennnni Nakaiththittalum – 2
Senaikalin Karththar Yesu
Namakkaaka Yuththangal Seyvaar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kai Veedar Yesu Christian Song Lyrics