LYRIC

Vetri Enakae En Jeeva Christian Song in Tamil

வெற்றி எனக்கே என் ஜீவ பயணத்திலே
இயேசுவே எந்தன் வழி
வேதமே எந்தன் வெளிச்சம்

1. மரண பள்ளத்தாக்கினிலே
மருகியே நான் நடந்தாலும்
மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு
என்னுடன் நடந்து வருவார்

2. துன்ப புயலில் கோர காற்றினில்
என் ஜீவ படகமிழ்ந்தாலும்
காற்றையும் கடலையும் அதட்டின தேவன்
எனக்காய் எழும்பி விடுவார்

3. வியாதியின் தொல்லையில்
நான் அமிழ்ந்தாலும்
வியாதியின் பரிகாரி உண்டு
காயத்தின் கரத்தால் காத்திட அணைப்பார்
நோயற்ற வாழ்வினை தருவார்

4. சந்தேக காற்றில் நான் சிக்கினாலும்
வந்து என்னை இரட்சிப்பார் என் இயேசு
நிந்தைகள் சகித்த நீதியின் தேவன்
தந்தைபோல் தோளினில் சுமப்பார்

5. வறுமையின் பிடியில் நான் தவித்தாலும்
அருமையாய் நடத்துவார் இயேசு
ஐந்தப்பம் இரு மீனை ஆசிர்வதித்தவர்
என்னையும் போஷித்து காப்பார்

Vetri Enakae En Jeeva Christian Song in English

Vetri Enakae En Jeeva Payanathilae
Yesuvae Enthan Vazhi
Vethamae Enthan Velicham

1. Marana Pallathaagginilae
Marugiyae Naan Nadanthaalum
Maranaththai Jeiththa Yesu Undu
Ennudan Nadanthu Varuvaar

2. Thunba Puyalil Kora Kaatrinil
En Jeeva Padagamizhnthaalum
Kaatraiyum Kadalaiyum Athattina Devan
Enakkaai Ezhumpi Viduvaar

3. Viyaathiyin Thollaiyil
Naan Amilnthaalum
Viyaathiyin Parikaari Undu
Kaayathin Karaththaal Kaathida Anaippaar
Noiyatra Vazhvinai Tharuvaar

4. Santhega Kaatril Naan Sikkinaalum
Vanthu Ennai Iratchippaar En Yesu
Ninthaigal Sakiththa Neethiyin Devan
Thanthaipol Thozhinil Sumappaar

5. Varumaiyin Pidiyil Naan Thaviththaalum
Arumaiyaai Nadaththuvaar Yesu
Iynthappam Iru Meenai Aasirvathithavar
Ennaiyum Pochiththu Kaappaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vetri Enakae En Jeeva Song Lyrics