LYRIC

Aasirvathipaar Yesu Christian Song Lyrics in Tamil

ஆசிர்வதிப்பார் இயேசு ஆசிர்வதிப்பார்
பெருகப் பண்ணுவார் – உன்னை
பெருகப் பண்ணுவார் -2

இந்த வானமும் பூமியும் படைத்தவர்
வாக்குத்தத்தம் செய்தவர்
லல்லா லல்லா லல்லா லல்லா -2

1. ஆவியின் கனிகள் தந்திடுவார்
வல்லமை வரங்கள் கொடுத்திடுவார் -2
அபிஷேகம் உன்னில் பெருகச் செய்வார்
அற்புதம் தினமும் செய்திடுவார் -2

2. குடும்பத்தில் இன்பம் தந்திடுவார்
குறைகள் எல்லாம் நீக்கிடுவார் -2
உந்தன் சந்ததி பெருகச் செய்வார்
அதிசயம் தினமும் காணச் செய்வார் -2

3. செயல்களில் ஆசீர் தந்திடுவார்
காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் -2
உந்தன் சம்பத்து பெருகச் செய்வார்
வேலி அடைத்து காத்திடுவார் -2

Aasirvathipaar Yesu Christian Song Lyrics in English

Aasirvathipaar Yesu Aasirvathipaar
Peruga Pannuvaar – Unnai
Peruga Pannuvaar -2

Intha Vaanamum Boomiyum Padaithavar
Vaakkuthatham Seidhavar
Lallaa Lallaa Lallaa Lallaa -2

1. Aaviyin Kanigal Thandhiduvaar
Vallamai Varankal Koduthiduvaar -2
Apishaegam Unnil Peruga Seivaar
Arpudham Thinamum Seithiduvaar -2

2. Kudumpathil Inpam Thanthiduvaar
Kuraikal Ellaam Neekkiduvaar -2
Unthan Santhadhi Peruga Seivaar
Athisayam Thinamum Kaana Seivaar -2

3. Saeyalgalil Aasir Thandhiduvaar
Kaariyam Ellaam Vaaiga Seivaar -2
Unthan Sampathu Peruga Seivaar
Vaeli Adaithu Kaathiduvaar -2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aasirvathipaar Yesu Christian Song Lyrics