LYRIC

Nirappidume Christian Song Lyrics in Tamil

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உங்க வார்த்தையாலே என்னை நிரப்பிடுமே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே – 2

வெறுமையான பாத்திரமாய்
உம் சமூகம் வந்துள்ளேன் – 2
கழுவி என்னை நிரப்பிடுமே
கற்சாடியில் கனிரசமாய் – 4

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே

உலர்ந்து போன எலும்புகளாய் உணர்வற்று கிடைக்கின்றேன் – 2
( உம் வார்த்தையை அனுப்பிடுமே )
உம் ஆவியாலே நிரம்பிடுமே
உயிரோடு நானும் எழுந்திடுவேன் – 1
உயிரோடு நானும் எழுந்திடுவேன் – 2

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே

உயிருள்ள நாளெல்லாம் உமக்காக வாழ்வேன்
உந்தனின் சாயலாக நான் இருப்பேன் – 2
உமக்காக யாவையும் சகித்திடுவேன் – 2

மராவின் தண்ணீராய்
பயனற்று கிடக்கின்றேன் – 2
எனக்குள்ளே வந்திடுமே
மதுரமாக பயன்படுவேன் – 4

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே

Nirappidume Christian Song Lyrics in English

Nirappidume ennai nirappidume
Unga vaarthaiyaale ennai nirappidume
Nirappidume ennai nirappidume
Unga magimaiyale ennai nirappidume – 2

Verumaiyana paaththiramaai
Um samoogam valanthullen – 2
Kazhuvi ennai nirappidumekarchadiyil kani rasamaai – 4

Nirappidume ennai nirappidume
Unga magimaiyale ennai nirappidume

Ularnthu pona elumpugalaai unarvatrtru kidaikkindren – 2
(Um varththaiyai anuppidume)
Um aaviyaale nirampidume
Uyirodu nanum ezhumpiduven -1
Uyirodu nanum ezhumpiduven – 2

Nirappidume ennai nirappidume
Unga magimaiyale ennai nirappidume

Uyirulla nalellam umakkaga vaazhven
Unthanin saayalaga nan iruppen – 2
Umakkaga yavaiyum sagiththiduven – 2

Maravin thanneeraai
Payanatru kidaikkindren – 2
Enakkulle vanthidume
Mathuramaga payanpaduven – 4

Nirappidume ennai nirappidume
Unga magimaiyale ennai nirappidume

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nirappidume