LYRIC

Maatrumae Christian Song Lyrics in Tamil

மாற்றுமே! என்னை மாற்றுமே!
உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!
தாருமே! கிருபை தாருமே!
உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே!

1. இயேசுவே! எந்தன் இயேசுவே
இதோ நான் உம் அடிமை! – 2
உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே,
அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – 2

2. சொல்லுமே! எனக்கு சொல்லுமே!
உம் விருப்பம் என்னவென்று சொல்லுமே! – 2
தாருமே! பெலன் தாருமே!
உந்தன் விருப்பம் செய்திட பெலன் தாருமே! – 2

3. நடத்துமே! என்னை நடத்துமே!
உம் வழியில் என்னை என்றும் நடத்துமே! – 2
தாருமே! வல்லமை தாருமே!
உந்தன் வழியில் நடந்திட வல்லமை தாருமே! – 2

Maatrumae Christian Song Lyrics in English

Maatrumae Ennai Maatrumae
Unthan Idayathirku yeattavanaai
Thaarumae Kirubai Thaarumae
Unthan Idayathai Arinthida Kirubai Thaarumae

1. Yesuvae Enthan Yesuavae
Idho Naan Un Adimai – 2
Um Viruppam Entrum Naan seithidavae
Arpanithaen Ennai Muttrilumaai – 2

2. Sollumae Enakku Sollumae
Um Viruppam Ennaventru Sollumae – 2
Thaarumae Belam Thaarumae
Unthan Viruppam seithida Balan Thaarumae – 2

3. Nadathumae Ennai Nadathumae
Um Vazhiyil Ennai Entrum Nadathumae – 2
Thaarumae Vallamai Thaarumae
Unthan Vazhiyil Nadanthida Vallamai Thaarumae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Maatrumae Christian Song Lyrics