LYRIC

Ootru – The Blessings From Heaven Christian Song Lyrics in Tamil

நீர் இல்லை என்றால் நானும் இல்லை
என் கண்ணை திறந்தீரே
ஊற்றைக் கண்டேனே (2)
கூப்பிட்டேன் , கதறினேன் ,
என் அழுகையை களிப்பாக்கினீர் (2)

1. துரத்தப்பட்டு உயிர் வாழ வேண்டி
வனாந்திரத்தில் நடக்கையிலே (2)
வழி தெரியாமல் பசிதாகத்தோடு (2)
மயங்கின நேரத்தில்

என் கண்ணை திறந்தீரே
ஊற்றைக் கண்டேனே (2)
அந்த ஊற்று ஜீவ ஊற்று
அது என் வாழ்வின் அற்புத ஊற்று
என் தேவன் எனக்காக திறந்த ஊற்று
என் தேவன் எனக்காக திறந்த ஊற்று (2)

2. மன வேதனை உச்சத்திலே
மனிதர் முகம் மறையும் போது (2)
தலை குனிந்து நிமிர முடியாமல் (2)
தவித்த போது

Ootru – The Blessings From Heaven Christian Song Lyrics in English

Neer Illai Endral Nanum Illai
En Kannai Thirandheerae
Ootrai Kandenae (2)
Koopiten Katharinen
En Azhugaiyai Kalipaakineer (2)

1. Thurathapattu Uyir Vazha Vendi
Vanandhirathil Nadakaiyilae (2)
Vazhi Theriyamal Pasithagathodu (2)
Mayangina Nerathil

En Kannai Thirandheerae
Ootrai Kandenae (2)
Antha Ootru Jeeva Ootru
En Vazhvin Arputha Ootru
En Devan Enakkaga Thirantha Ootru
En Devan Enakkaga Thirantha Ootru (2)

2. Mana Vethanai Uchathilae
Manithar Mugam Maraiyum Podhu (2)
Thalai Kuninhu Nimira Mudiyamal (2)
Thavitha Podhu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ootru