LYRIC

En Belanellam Neerthanaya Christian Song Lyrics in Tamil

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும்
என்னை நிலைநிறுத்தும் – 2

பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை – 2

1. வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வலுவாமல் பாதுகாக்கின்றீர் – 2
ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர் – 2

2. தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பி செல்ல வழி செய்கின்றீர் – 2
அதிசயமாய் நடத்துகின்றீர் – உம்
பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர் – 2

En Belanellam Neerthanaya Christian Song Lyrics in English

En Belanellam Neerthanaya – 4
Seer Paduthum Sthirapaduthum
Belapaduthum
Ennai Nilai Niruthum – 2

Belanae Kanmalaiyae
Aaruthalae Aarathanai – 2

1. Valakarathaal Thaangukintreer
Valuvaamal Paathukakintreer – 2
Ovvoru Naalum Belan Tharukintreer
Kirubaiyaal Nadathukintreer – 2

2. Thaangida Belan Tharukintreer
Thappi sella Vazhi Seikinteer – 2
Athisayamaai Nadathukinteer – Um
Belathaal SoolnthuKollukireer – 2

Keyboard Chords for En Belanellam Neerthanaya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Belanellam Neerthanaya Christian Song Lyrics