LYRIC

Naan Nirkum Boomi Christian Song Lyrics in Tamil

நான் நிற்கும் பூமி தொலைந்து போனாலும்
நான் நம்பும் மனிதர் மறைந்து போனாலும்
அழைத்தவர் என்றும் கைவிடமாட்டீர்
அன்பாக என்னை காத்திடுவீர் (2)

நன்றி சொல்லி நான் உம்மை பாடிடுவேன்
நாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்
கிருபையை எண்ணி நான் என்னை தாழ்த்துவேன்
கனம் தந்து என்னை உயர்த்திடுவீர்(2)

1. மனிதர்கள் என் மனம் உடைத்த போது
மாறா உம் பிரசன்னமே மன ஆறுதல்
வார்த்தையை தந்து எழுப்பி விடுவீர்
எழும்பிடுவேன் உன் சித்தப்படி (2)

2. முடிந்தது என்று நகைத்தோர் முன்பு
துளிர்க்கச் செய்தீர் புது வாழ்வுதனை
என்னை நம்பி தந்த ஊழியத்தை
நீர வரும் வரை உண்மையாய் நிறைவேற்றுவேன்(2)

Naan Nirkum Boomi Christian Song Lyrics in English

Naan Nirkum Boomi Tholaindhu Ponalum
Naan Nambum Manidhar Maraindhu Ponalum
Alaithavar Endrum Kyvidamateer
Anbagha Ennai Kaathiduveer (2)

Nandri Solli Naan Ummai Paadiduven
Naaldhorum Ummai Naan Thudithiduven
Kirubyyai Enni Naan Ennai Thaalthuven
Ganam Thandhu Ennai Uyarthiduveer (2)

1. Manidargal En Manam Udaitha Podhu
Maara Um Presannamae Mana Arudhal
Vaarthaiyai Thandhu Eluphi Viduveer
Elumbiduven Um Sitthapadi (2)

2. Mudindadhu Endru Nagaithoer Munbu
Thulirka Seydeer Pudhu VaalUdhanai
Ennai Nambi Thandha Uliyathai
Neer Varum Varai Unmeyyai
Niraivetruven (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Nirkum Boomi Christian Song Lyrics